நும்முன்
nummun
உம் முன்னோன் ; உம் தமையன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உன் தமையன். 2. Your elder brother ; உன்முன்னோன். சுரும்பார் கண்ணிப் பெரும்பெயர் நும்முன் (புறநா. 174). 1.Your ancestor, as father ;
Tamil Lexicon
num-muṉ
n. id.+.
1.Your ancestor, as father ;
உன்முன்னோன். சுரும்பார் கண்ணிப் பெரும்பெயர் நும்முன் (புறநா. 174).
2. Your elder brother ;
உன் தமையன்.
DSAL