Tamil Dictionary 🔍

நரியுணி

nariyuni


நரியால் உண்ணப்படுவதான நண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[நரியால் உண்ணப்படுவது] நண்டு. (யாழ். அக) Crab, as eaten by fox;

Tamil Lexicon


நண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


nari-y-uṇi,
n. id.+.
Crab, as eaten by fox;
[நரியால் உண்ணப்படுவது] நண்டு. (யாழ். அக)

DSAL


நரியுணி - ஒப்புமை - Similar