Tamil Dictionary 🔍

நேரியது

naeriyathu


நேரானது ; ஒரு நல்லாடைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகை நல்லாடை. Nā. A kind of fine cloth;

Tamil Lexicon


s. (நேர்மை), what is straight, upright, exact, நேரானது.

J.P. Fabricius Dictionary


, ''appel. noun.'' Any thing straight, true, exact, நேரானது.

Miron Winslow


nēriyatu,
n. cf. நேரியல்.
A kind of fine cloth;
ஒருவகை நல்லாடை. Nānj.

DSAL


நேரியது - ஒப்புமை - Similar