நேராக
naeraaka
தானாக ; காட்சியாக ; உண்மையாய் ; முழுமையும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முழுமையும் அகவாயிலுள்ளது நேராகப்போனவாறே (ஈடு, 4, 4,10). 4. Completely; பிறர் மூலமாகவன்றிச் சுயமாக. 1. Directly, in person; பிரத்தியட்சமாக. 2. Before one's eyes, in sight; உண்மையாய். Colloq. 3. Honestly, straightforwardly;
Tamil Lexicon
nēr-āka,
adv. id. +.
1. Directly, in person;
பிறர் மூலமாகவன்றிச் சுயமாக.
2. Before one's eyes, in sight;
பிரத்தியட்சமாக.
3. Honestly, straightforwardly;
உண்மையாய். Colloq.
4. Completely;
முழுமையும் அகவாயிலுள்ளது நேராகப்போனவாறே (ஈடு, 4, 4,10).
DSAL