நரவாகனரேகை
naravaakanaraekai
ஒருவனுக்குப் பல்லக்கேறும் யோகத்தைக் குறிப்பதாகக் கருதப்படும் கையிலமைந்துள்ள வரை. (தீருவாரூ. குற. Mss.) A kind of distinctive mark on the palm believed to indicate a person's future prosperity when he would be able to ride a palanquin;
Tamil Lexicon
nara-vākaṉa-rēkai,
n. நரவாகனம் +.
A kind of distinctive mark on the palm believed to indicate a person's future prosperity when he would be able to ride a palanquin;
ஒருவனுக்குப் பல்லக்கேறும் யோகத்தைக் குறிப்பதாகக் கருதப்படும் கையிலமைந்துள்ள வரை. (தீருவாரூ. குற. Mss.)
DSAL