வாரணரேகை
vaaranaraekai
மக்களின் நல்வாழ்வைக் காட்டும் உள்ளங்கைக் கோடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மக்களின் நல்வாழ்வைக் காட்டும் உள்ளங்கை வரை. வள்ளி கையிற் கண்ட வாரணரேகையீ தம்மே (திருவாரூர்க்குறவஞ்சி.). A kind of auspicious mark on the palm of the hand;
Tamil Lexicon
vāraṇa-rēkai
n. வாரணம்1+.
A kind of auspicious mark on the palm of the hand;
மக்களின் நல்வாழ்வைக் காட்டும் உள்ளங்கை வரை. வள்ளி கையிற் கண்ட வாரணரேகையீ தம்மே (திருவாரூர்க்குறவஞ்சி.).
DSAL