நரம்புக்கயிறு
narampukkayiru
கப்பற்பாய் தைக்குங் கயிறு. 1. Cords sewed into the seams of a sail-cloth; வீணை முதலியவற்றின் நந்தி. 2. Catgut, lute-string;
Tamil Lexicon
, ''s.'' Cords sewed into the seams of a sail-cloth. 2. As நரம்பு. 2.
Miron Winslow
narampu-k-kayiṟu,
n. id. +. (W.)
1. Cords sewed into the seams of a sail-cloth;
கப்பற்பாய் தைக்குங் கயிறு.
2. Catgut, lute-string;
வீணை முதலியவற்றின் நந்தி.
DSAL