Tamil Dictionary 🔍

நரபலி

narapali


மனிதபலி. இச்சையி னரபலி யிட்ட தலையை (அரிச்.பு.விவாக.121). Human sacrifice;

Tamil Lexicon


, ''s.'' A human sacrifice, regarded as peculiarly acceptable to Kali and other ferocious deities, மனிதபலி.

Miron Winslow


nara-pali,
n. id. +.
Human sacrifice;
மனிதபலி. இச்சையி னரபலி யிட்ட தலையை (அரிச்.பு.விவாக.121).

DSAL


நரபலி - ஒப்புமை - Similar