Tamil Dictionary 🔍

நயவர்

nayavar


காதலர் ; நண்பர் ; நீதியுடையோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீதியுடையோர். நல்லார் நயவ ரிருப்ப (நாலடி, 265). Just persons; நண்பர். (யாழ். அக.) 2. Friends; காதலர். (பிங்.) 1. Lovers;

Tamil Lexicon


, [nyvr] ''s.'' Friends, சினேகிதர்; [''ex'' நய, ''v.]''

Miron Winslow


nayavar,
n. id.
1. Lovers;
காதலர். (பிங்.)

2. Friends;
நண்பர். (யாழ். அக.)

nayavar,
n. நயம்.
Just persons;
நீதியுடையோர். நல்லார் நயவ ரிருப்ப (நாலடி, 265).

DSAL


நயவர் - ஒப்புமை - Similar