நம்பியாரூரர்
nampiyaaroorar
சைவசமய குரவருள் ஒருவரான சுந்தரர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See சுந்தரர். தேனொழுகு மலரினற்றா ரெம்பிரா னம்பியாரூரனே (பதினொ. திருத்திருவந் .8). A šaiva saint.
Tamil Lexicon
nampi-y-ārūrar,
n. id.+.
A šaiva saint.
See சுந்தரர். தேனொழுகு மலரினற்றா ரெம்பிரா னம்பியாரூரனே (பதினொ. திருத்திருவந் .8).
DSAL