Tamil Dictionary 🔍

நம்பிக்கைசெலுத்துதல்

nampikkaiseluthuthal


நம்பிக்கைக்குக் குறைவுவாராது நடந்துகொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நம்பிக்கைக்குக் குறைவுவாராது நடந்துகொள்ளுதல். (W.) To acquit oneself as a trustworthy person;

Tamil Lexicon


nampikkai-celutti-,
v. intr. நம்பிக்கை +.
To acquit oneself as a trustworthy person;
நம்பிக்கைக்குக் குறைவுவாராது நடந்துகொள்ளுதல். (W.)

DSAL


நம்பிக்கைசெலுத்துதல் - ஒப்புமை - Similar