Tamil Dictionary 🔍

நம்பர்க்கர்ணம்

namparkkarnam


ஜில்லாக் கலெக்டருடைய புஸ்தகங்களில் எண்ணிக்கைகொடுத்துப் பதிவுசெய்யப்பட்ட கிராமக் கணக்கன். (R. T.) The karnam or accountant of a village, numbered and registered in the books of the District Collector;

Tamil Lexicon


nampar-k-karṇam,
n. id.+.
The karnam or accountant of a village, numbered and registered in the books of the District Collector;
ஜில்லாக் கலெக்டருடைய புஸ்தகங்களில் எண்ணிக்கைகொடுத்துப் பதிவுசெய்யப்பட்ட கிராமக் கணக்கன். (R. T.)

DSAL


நம்பர்க்கர்ணம் - ஒப்புமை - Similar