Tamil Dictionary 🔍

சம்பர்க்கார்த்தம்

samparkkaartham


சூரியகிரகணத்தில் சூரியன் சந்திரன் இவற்றின் பாதிக்குறுக்களவைக் கூட்டிவந்த அளவு. (சூடா. உள். 436, உரை.) 1. (Astron.) sum of the semi-diameters of the sun and the moon in a solar eclipse; சந்திரகிரகணத்தில் சந்திரன் பூமியின் சாயையிவற்றின் பாதிக்குறுக்களவைக் கூட்டி வந்த அளவு. (சூடா. உள். 433, உரை.) 2. (Astron.) Sum of the semi-diameters of the moon and the earth's shadow in a lunar eclipse;

Tamil Lexicon


camparkkārttam,
n. id.+ardha.
1. (Astron.) sum of the semi-diameters of the sun and the moon in a solar eclipse;
சூரியகிரகணத்தில் சூரியன் சந்திரன் இவற்றின் பாதிக்குறுக்களவைக் கூட்டிவந்த அளவு. (சூடா. உள். 436, உரை.)

2. (Astron.) Sum of the semi-diameters of the moon and the earth's shadow in a lunar eclipse;
சந்திரகிரகணத்தில் சந்திரன் பூமியின் சாயையிவற்றின் பாதிக்குறுக்களவைக் கூட்டி வந்த அளவு. (சூடா. உள். 433, உரை.)

DSAL


சம்பர்க்கார்த்தம் - ஒப்புமை - Similar