நப்பின்னை
nappinnai
கண்ணனுக்குகந்த தேவியருள் ஒருத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்ணனுகந்த தேவியருள் ஒருத்தி. கொத்தலர் பூங்குழல் நப்பின்னை (திவ். திருப்பா. 19). Krṣṇa's favourite wife;
Tamil Lexicon
s. Lakshmi இலட்சுமி.
J.P. Fabricius Dictionary
இலட்சுமி.
Na Kadirvelu Pillai Dictionary
, [nappiṉṉai] ''s.'' Lukshmi, இலட்சுமி; [''ex'' ந.] ''(p.)''
Miron Winslow
na-p-piṉṉai,
n. ந + பின்னை.
Krṣṇa's favourite wife;
கண்ணனுகந்த தேவியருள் ஒருத்தி. கொத்தலர் பூங்குழல் நப்பின்னை (திவ். திருப்பா. 19).
DSAL