Tamil Dictionary 🔍

நன்மக்கள்

nanmakkal


நல்ல பிள்ளைகள் ; சான்றோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சான்றோர். (W.) 2. The good, the virtuous, the eminent; சற்புத்திரர். (குறள், அதி. 7, அவ). 1. Good children ;

Tamil Lexicon


, ''s.'' Good children, virtuous offspring. 2. The good, the virtuous, the eminent, சான்றோர். (நீதிநெறி.)

Miron Winslow


naṉ-makkaḷ
n. id. +.
1. Good children ;
சற்புத்திரர். (குறள், அதி. 7, அவ).

2. The good, the virtuous, the eminent;
சான்றோர். (W.)

DSAL


நன்மக்கள் - ஒப்புமை - Similar