மேன்மக்கள்
maenmakkal
உயர்ந்தோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயர்ந்தோர். கீழாய...சொல்பவோ மேன்மக்கள் (நாலடி, 70). Noble men, high-minded men;
Tamil Lexicon
, ''s.'' Great men. ''(p.)'' மேன்மக்கள்சொற்கேள். Hear the advice of great men.
Miron Winslow
mēṉ-makkaḷ
n. id.+.
Noble men, high-minded men;
உயர்ந்தோர். கீழாய...சொல்பவோ மேன்மக்கள் (நாலடி, 70).
DSAL