Tamil Dictionary 🔍

நகநந்தினி

nakanandhini


இமயமலையின் மகளான பார்வதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(இமய பருவதத்தின் புத்திரி) பார்வதி. (யாழ்.அக.) Parvati, as the daughter of the Himalaya mountain;

Tamil Lexicon


naka-nantiṉi
n. naga + nandinī.
Parvati, as the daughter of the Himalaya mountain;
(இமய பருவதத்தின் புத்திரி) பார்வதி. (யாழ்.அக.)

DSAL


நகநந்தினி - ஒப்புமை - Similar