Tamil Dictionary 🔍

கோபாலன்

koapaalan


கோக்களைக் காப்பவன் , இடையன் ; கண்ணபிரான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடையன். (சூடா.) 2. Herdsman; கிருஷ்ணன். கோபாலா போரேறே (பாரத. கிருட். 34). 3. Krṣṇa; [கோக்களைக் காப்பவன்] 1. Lit., protector of bulls.

Tamil Lexicon


s. see under கோ.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Krishna, கிருஷ்ணன்.

Miron Winslow


kōpālaṉ,
n. gō-pāla.
1. Lit., protector of bulls.
[கோக்களைக் காப்பவன்]

2. Herdsman;
இடையன். (சூடா.)

3. Krṣṇa;
கிருஷ்ணன். கோபாலா போரேறே (பாரத. கிருட். 34).

DSAL


கோபாலன் - ஒப்புமை - Similar