நதிசரம்
nathisaram
ஆற்றுச்சார்பிற் பிறந்த யானை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆற்றுச்சார்பாகப் பிறந்த யானை. (திவா.) Elephant born and bred up on the banks of a river;
Tamil Lexicon
, ''s. (St.)'' An elephant pro duced on the banks of a river, ஆற்றுச் சார்பிற்பிறந்தயானை. (சது.)
Miron Winslow
nati-caram,
n. id.+.
Elephant born and bred up on the banks of a river;
ஆற்றுச்சார்பாகப் பிறந்த யானை. (திவா.)
DSAL