Tamil Dictionary 🔍

நண்டுஞ்சுண்டும்

nandunjundum


சிறியவும் பெரியவுமான இளங்குழந்தைகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறியவும் பெரியவுமான இளங்குழந்தைகள், நண்டுஞ் சுண்டுமாக விட்டுவிட்டுப் போய்விட்டார். Colloq. Small children of different ages;

Tamil Lexicon


naṇṭunj-cuṇṭum,
n.
Small children of different ages;
சிறியவும் பெரியவுமான இளங்குழந்தைகள், நண்டுஞ் சுண்டுமாக விட்டுவிட்டுப் போய்விட்டார். Colloq.

DSAL


நண்டுஞ்சுண்டும் - ஒப்புமை - Similar