Tamil Dictionary 🔍

நஞ்சுண்டோன்

nanjuntohn


சிவபிரான் ; கள்ளர் பட்டப் பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவன். நாதப்பறையன் பெருங்குயத்தி பங்கன் றுங்க நஞ்சுண்டோன் (திவாலவா.30, 9). 1.šiva; கள்ளரில் ஒரு பிரிவினர். (திருவாலவா. 30, 9, விசேடவுரை.) 2.A division of Kaḷḷars;

Tamil Lexicon


சிவபிரான்.

Na Kadirvelu Pillai Dictionary


--நஞ்சுண்ணி, ''appel. n.'' Siva, as swallowing poison. See ஆல கண்டன்.

Miron Winslow


nanjcuṇṭōṇ,
n.நஞ்சு+.
1.šiva;
சிவன். நாதப்பறையன் பெருங்குயத்தி பங்கன் றுங்க நஞ்சுண்டோன் (திவாலவா.30, 9).

2.A division of Kaḷḷars;
கள்ளரில் ஒரு பிரிவினர். (திருவாலவா. 30, 9, விசேடவுரை.)

DSAL


நஞ்சுண்டோன் - ஒப்புமை - Similar