நடைவெள்ளம்
nataivellam
தோட்டம் முதலியவற்றிற்குத் தானாகவே பாயும் நீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறைக்கவேண்டாதபடி தோட்டம் முதலியவற்றிற்குத் தானாகவே பாயும் நீர். Water flowing into a field or garden from natural sources, dist fr. iṟaippu-veḷḷam;
Tamil Lexicon
naṭai-veḷḷam,
n. id. +.
Water flowing into a field or garden from natural sources, dist fr. iṟaippu-veḷḷam;
இறைக்கவேண்டாதபடி தோட்டம் முதலியவற்றிற்குத் தானாகவே பாயும் நீர்.
DSAL