Tamil Dictionary 🔍

நடைக்கூடம்

nataikkoodam


வாயிலிடம் ; மாளிகையின் முகப்புக்கூடம் ; நடந்துசெல்லும் கூடமான உடம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(நடந்துசெல்லும்கூடம்) வீறிலி நடைக்கூடம் (திருவாச.25, 4) . 3. The body, as a moving mansion ; மாளிகையின் முகப்புக்கூடம். (W.). 2. Vestibule of a palace; வாயிலிடம். Loc 1. Entrance to a building;

Tamil Lexicon


naṭai-k-kūṭam,
n. id.+.
1. Entrance to a building;
வாயிலிடம். Loc

2. Vestibule of a palace;
மாளிகையின் முகப்புக்கூடம். (W.).

3. The body, as a moving mansion ;
(நடந்துசெல்லும்கூடம்) வீறிலி நடைக்கூடம் (திருவாச.25, 4) .

DSAL


நடைக்கூடம் - ஒப்புமை - Similar