நடைகேளிக்கை
nataikaelikkai
ஊர்வலத்தில் நடந்துகொண்டே செய்யும் நர்த்தனம். (கோயிலொ. 95.) performance of a dancing-girl while moving along with a procession;
Tamil Lexicon
naṭai-kēḷikkai
n. நடை+.
performance of a dancing-girl while moving along with a procession;
ஊர்வலத்தில் நடந்துகொண்டே செய்யும் நர்த்தனம். (கோயிலொ. 95.)
DSAL