கேளிக்கை
kaelikkai
மகளிர் நடனம் ; விளையாட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிரீடை. 1. Women's sport; மகளிர் நடனம். (உரி. நி.) 2. Dancing of women;
Tamil Lexicon
s. amusement, dancing, play, sport, tamash, விளையாட்டு. கேளிக்கையாட, to sing, dance and play for amusement.
J.P. Fabricius Dictionary
, [kēḷikkai] ''s.'' Dancing; play, sport, pastime, amusement, வினோதாடம்பரம். Wils. p. 248.
Miron Winslow
kēḷikkai,
n. kēli1kā.
1. Women's sport;
கிரீடை.
2. Dancing of women;
மகளிர் நடனம். (உரி. நி.)
DSAL