நடுவெழுதுதல்
naduveluthuthal
பட்சபாதமின்றி எழுதுதல். நன்றுந் தீதுந் தெரிய நடுவெழுதுவார் கணக்கர். (சித். நாய. 2). To record impartially; பத்திரமெழுதுதல். To engross a document ;
Tamil Lexicon
naṭu-v-eḻutu-,
v. intr. id.+.
To engross a document ;
பத்திரமெழுதுதல்.
naṭu-v-eḷutu-
v. tr. நடு+.
To record impartially;
பட்சபாதமின்றி எழுதுதல். நன்றுந் தீதுந் தெரிய நடுவெழுதுவார் கணக்கர். (சித். நாய. 2).
DSAL