Tamil Dictionary 🔍

ஏடெழுதுதல்

yaetaeluthuthal


புதுப்புத்தகமெழுதத் தொடங்குதல். 2. To begin to copy a book for learning; to open an account; அக்ஷராப்பியாசஞ்செய்ய முதலில் ஏடு எழுதித்தருதல். 1. To write out the alphabet for a child on an auspicious day with appropriate ceremonies;

Tamil Lexicon


ēṭeḻutu-l
v. intr. id.+. எழுது-.
1. To write out the alphabet for a child on an auspicious day with appropriate ceremonies;
அக்ஷராப்பியாசஞ்செய்ய முதலில் ஏடு எழுதித்தருதல்.

2. To begin to copy a book for learning; to open an account;
புதுப்புத்தகமெழுதத் தொடங்குதல்.

DSAL


ஏடெழுதுதல் - ஒப்புமை - Similar