தட்டிச்சொல்லுதல்
thatticholluthal
மறுத்துரைத்தல் ; காண்க : தட்டிக்கேட்டல் ; திக்கிப்பேசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மறுத்துரைத்தல் 1. To contradict, oppose, remonstrate, object to, protest against ; . 2. See தட்டிக்கேள்-, 1 ---intr. திக்கிப்பேசுதல். (J.) 3. To speak or repeat a lesson haltingly; to stammer;
Tamil Lexicon
taṭṭi-c-col-,
v. id. +. tr.
1. To contradict, oppose, remonstrate, object to, protest against ;
மறுத்துரைத்தல்
2. See தட்டிக்கேள்-, 1 ---intr.
.
3. To speak or repeat a lesson haltingly; to stammer;
திக்கிப்பேசுதல். (J.)
DSAL