Tamil Dictionary 🔍

சிணுக்குச்சிணுக்கெனல்

sinukkuchinukkenal


சிறிது சிறிதாக வெளிவருதல் ; சிடுசிடுப்புக் குறிப்பு ; அடிக்கடி அழுது தொந்தரவுசெய்தற் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடிக்கடி அழுது தொந்தரவு செய்தற் குறிப்பு. (b) worrying with frequent crying; சிடுசிடுப்புக்குறிப்பு. (a) Onom. expr. of (a) scowling; சிறிசிறிதாக வெளிவருவதற் குறிப்பு. Onom. expr. of issuing in drops;

Tamil Lexicon


ciṇukku-c-ciṇukkeṉal,
n. Redupl. of சிணுக்கு2-.
Onom. expr. of issuing in drops;
சிறிசிறிதாக வெளிவருவதற் குறிப்பு.

ciṇukku-c-ciṇukkeṉal,
n. Redupl. of T. chennuka.
(a) Onom. expr. of (a) scowling;
சிடுசிடுப்புக்குறிப்பு.

(b) worrying with frequent crying;
அடிக்கடி அழுது தொந்தரவு செய்தற் குறிப்பு.

DSAL


சிணுக்குச்சிணுக்கெனல் - ஒப்புமை - Similar