Tamil Dictionary 🔍

நசிறாணி

nasiraani


தொந்தரவு செய்வோன் ; ஒன்றுங்கொடாதவன் , இவறலன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொந்தரவு செய்வோன். 1.Vexatious, teasing person; கிறிஸ்தவ வகையினர் A class of christians உலோபி 2.Stingy person, miser;

Tamil Lexicon


நசிறாண்டி, s. a vexatious teasing person.

J.P. Fabricius Dictionary


[nciṟāṇi ] --நசிறாண்டி, ''s. [prov.]'' A vexatious, teasing person, தொந்தரவுசெய் வோன். 2. As நசுவல்.

Miron Winslow


naciṟāṇi
n. perh. நசி-. (J.)
1.Vexatious, teasing person;
தொந்தரவு செய்வோன்.

2.Stingy person, miser;
உலோபி

naciṟāṇi,
n. E.nazerene.
A class of christians
கிறிஸ்தவ வகையினர்

DSAL


நசிறாணி - ஒப்புமை - Similar