நங்குரம்
nangkuram
காண்க : நங்கூரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See நங்கூரம் நங்குரத்திற் கட்டிய கயிறு காற்றாலற்று (சீவக.2231, உரை) .
Tamil Lexicon
நங்கூரம், s. (for.) an anchor, இலங்கர். நங்கூரம் கொத்திவிட, to cut or slip the cable. நங்கூரம் தூக்க, --வலிக்க, to weigh anchor. நங்கூரம்போட, to cast anchor. நங்கூர வாடகை, anchorage, நங்கூர வாடை.
J.P. Fabricius Dictionary
[nngkurm ] --நங்கூரம், ''s. (for.)'' An anchor. See இலங்கர்.
Miron Winslow
naṅkuram
n.
See நங்கூரம் நங்குரத்திற் கட்டிய கயிறு காற்றாலற்று (சீவக.2231, உரை) .
.
DSAL