Tamil Dictionary 🔍

கல்லுப்பொறுக்கி

kallupporukki


கல்லை விழுங்கும் புறாவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்லை விழுங்கும் புறாவகை. (W.) A species of dove which swallows little pebbles;

Tamil Lexicon


தூதுணும்புறா.

Na Kadirvelu Pillai Dictionary


--கற்பொறுக்கி, ''s.'' A bird that eats little stones, தூதுணு ம்புறா.

Miron Winslow


kallu-p-poṟukki
n.id. +.
A species of dove which swallows little pebbles;
கல்லை விழுங்கும் புறாவகை. (W.)

DSAL


கல்லுப்பொறுக்கி - ஒப்புமை - Similar