அறக்கப்பறக்க
arakkapparakka
விழுந்து விழுந்து ; விரைவாக .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விழுந்து விழுந்து. அறக்கப்பறக்கப் பாடுபட்டும் படுக்கப் பாயில்லை. 1. With flurry, with might and main; விரைவாக. அறக்கப்பறக்க வருகிறான். 2. In great haste;
Tamil Lexicon
aṟakka-p-paṟakka
adv. redupl. of பற-.
1. With flurry, with might and main;
விழுந்து விழுந்து. அறக்கப்பறக்கப் பாடுபட்டும் படுக்கப் பாயில்லை.
2. In great haste;
விரைவாக. அறக்கப்பறக்க வருகிறான்.
DSAL