Tamil Dictionary 🔍

நக்கிரப்பலகை

nakkirappalakai


முதலை வடிவுள்ள காலால் தாங்கப்பட்ட பலகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதலைவடிவுள்ள காலால் தாங்கப்பட்ட பலகை நக்கிரப் பலகையு நறுஞ்சாந் தம்மியும் (பெருங். உஞ்சைக் . 38, 171). A plank supported by the image of a crocodile;

Tamil Lexicon


nakkira-p-palakai,
n. நக்கிரம்+.
A plank supported by the image of a crocodile;
முதலைவடிவுள்ள காலால் தாங்கப்பட்ட பலகை நக்கிரப் பலகையு நறுஞ்சாந் தம்மியும் (பெருங். உஞ்சைக் . 38, 171).

DSAL


நக்கிரப்பலகை - ஒப்புமை - Similar