Tamil Dictionary 🔍

நகழ்வாதனம்

nakalvaathanam


கால் கைகளைத் தரையில் ஊன்றி மோவாய் தரையிற்படத் தலையைக் குனித்தும் பிறகுநிமிர்த்தும் இருக்கும் ஆசனவகை. (தத்துவப்.107, உரை) A kind of posture in which the hands and feet are placed on ground and the head is alternately raised and lowered so that the chin may touch the ground;

Tamil Lexicon


nakaḻ-v-ātaṉam,
n. நகழ்-+. (šaiva.)
A kind of posture in which the hands and feet are placed on ground and the head is alternately raised and lowered so that the chin may touch the ground;
கால் கைகளைத் தரையில் ஊன்றி மோவாய் தரையிற்படத் தலையைக் குனித்தும் பிறகுநிமிர்த்தும் இருக்கும் ஆசனவகை. (தத்துவப்.107, உரை)

DSAL


நகழ்வாதனம் - ஒப்புமை - Similar