நிகண்டவாதம்
nikandavaatham
நிகண்டவாதியின் கொள்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிகண்டவாதியின் கொள்கை. (மணி.27, 167, குறிப்பு) Doctrines of nikaṇṭa-vāti;
Tamil Lexicon
s. a system of religion which regards Argha as the deity.
J.P. Fabricius Dictionary
ஒருசமயம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [nikaṇṭavātam] ''s.'' A system of reli gion, which regards Argha as the deity. ஓர்மதம்.
Miron Winslow
nikaṇṭa-vātam,
n.nigrantha + vāda.
Doctrines of nikaṇṭa-vāti;
நிகண்டவாதியின் கொள்கை. (மணி.27, 167, குறிப்பு)
DSAL