Tamil Dictionary 🔍

ஆக்வானம்

aakvaanam


தேவதைகளை வேண்டி அழைக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேவதைகளைப் பிரார்த்தித்து அழைக்கை. ரிஷிகளால் ஆக்வானஞ் செய்யப்பட்ட தேவர்கள் (தக்கயாகப். 248, உரை). Invocation, as to a deity;

Tamil Lexicon


ākvāṉam
n. ā-hvāna.
Invocation, as to a deity;
தேவதைகளைப் பிரார்த்தித்து அழைக்கை. ரிஷிகளால் ஆக்வானஞ் செய்யப்பட்ட தேவர்கள் (தக்கயாகப். 248, உரை).

DSAL


ஆக்வானம் - ஒப்புமை - Similar