Tamil Dictionary 🔍

na


ஓர் உயிர்மெய்யெழுத்து(ந்+அ) ; சிறப்பு ; மிகுதி , எதிர்மறைப் பொருள்களை உயர்த்தும் ஓர் இடைச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. The compound of ந் and அ. நப்பின்னை நக்கீரன் நக்கடகம். சிறப்புப் பொருளுணர்த்தும் இடைச்சொல். (நன், 420, மயிலை) A particle (a) denoting excellence, as மிகுதிப்பொருளுணர்த்தும் இடைச்சொல். நக்கரைந்துபோம் இத்தனை (திவ். திருநெடுந். 7, வ்யா. 59) (b) expressing abundance, excess; எதிர்மறைப்பொருளில் வரும் ஒரிடைச்சொல். நமித்திரர் நடுக்குறும் (கம்பரா. திருவவ. 91) A particle denoting negative sense;

Tamil Lexicon


a Sanskrit prefix meaning good or excellent as in நக்கீரன், excellent கீரன், நப்பின்னை, Lakshmi, as a good younger sister. Sometimes it is used for forming negatives as in நபுஞ்சகம், not male, and நபட்சணம், not eating.

J.P. Fabricius Dictionary


[n ] . A syllabic letter compounded of ந் and அ.

Miron Winslow


na.
.
The compound of ந் and அ.
.

na,
part. A Particle
A particle (a) denoting excellence, as
நப்பின்னை நக்கீரன் நக்கடகம். சிறப்புப் பொருளுணர்த்தும் இடைச்சொல். (நன், 420, மயிலை)

(b) expressing abundance, excess;
மிகுதிப்பொருளுணர்த்தும் இடைச்சொல். நக்கரைந்துபோம் இத்தனை (திவ். திருநெடுந். 7, வ்யா. 59)

na,
part. na.
A particle denoting negative sense;
எதிர்மறைப்பொருளில் வரும் ஒரிடைச்சொல். நமித்திரர் நடுக்குறும் (கம்பரா. திருவவ. 91)

DSAL


ந - ஒப்புமை - Similar