Tamil Dictionary 🔍

தோழிச்சி

tholichi


பாங்கி ; செவிலித்தாயின் மகள் ; தேவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தோழி,1,2,3. தோழரெல்லாந் தோழிச்சியாக (பெருங். மகத.22,39)

Tamil Lexicon


tōḷicci,
n. தோழி1.
See தோழி,1,2,3. தோழரெல்லாந் தோழிச்சியாக (பெருங். மகத.22,39)
.

DSAL


தோழிச்சி - ஒப்புமை - Similar