Tamil Dictionary 🔍

தனிச்சி

thanichi


கணவனைப் பிரிந்து தனித்திருப்பவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கணவனைப்பிரிந்து தனித்திருப்பவள். காரென்செய்யாது தனிச்சியையே (இலக். வி. 558, உதா.). A woman separated from her husband;

Tamil Lexicon


taṉicci,
n. தனி-.
A woman separated from her husband;
கணவனைப்பிரிந்து தனித்திருப்பவள். காரென்செய்யாது தனிச்சியையே (இலக். வி. 558, உதா.).

DSAL


தனிச்சி - ஒப்புமை - Similar