Tamil Dictionary 🔍

தாவழக்கட்டு

thaavalakkattu


கால்நடைகளின் முன்னங்காலிற்கும் கழுத்திற்கும் கட்டும் கயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கால்நடைகளின் கழுத்தையும் முன்காலையும் பிணிக்குங் கயிறு. (J.) Rope for tying the neck of cattle to the foreleg;

Tamil Lexicon


vulg. தவழக்கட்டு, s. a rope for tying a bullock's foreleg to the neck.

J.P. Fabricius Dictionary


, [tāvẕkkṭṭu] ''v. noun. [prov.]'' (''an elongation of'' தவழக்கட்டு.) A rope for tying a bullock's fore-leg to the neck.

Miron Winslow


tāvaḻa-k-kaṭṭu,
n. தாவடம் +.
Rope for tying the neck of cattle to the foreleg;
கால்நடைகளின் கழுத்தையும் முன்காலையும் பிணிக்குங் கயிறு. (J.)

DSAL


தாவழக்கட்டு - ஒப்புமை - Similar