தோற்றக்கவி
thotrrakkavi
நாடகத்திற் கட்டியக்காரன் பாடுங் கவி. (W.) Verse sung announcing the appearance of a person on the stage ;
Tamil Lexicon
, ''s.'' [''loc.'' கட்டியக்காரன்கவி.] A verse sung immediately before the appearance of a person on the stage.
Miron Winslow
tōṟṟa-k-kavi
n. தோற்றம் +.
Verse sung announcing the appearance of a person on the stage ;
நாடகத்திற் கட்டியக்காரன் பாடுங் கவி. (W.)
DSAL