Tamil Dictionary 🔍

தோற்கருவி

thotrkaruvi


தோலாற் செய்யப்பட்ட இசைக் கருவிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோலாற் செய்யப்பட்ட இசைக்கருவிவகை. (சிலப்.3, 27, உரை) Musical instrument made of leather, as drum, tabor, one of five icai-k-karuvi, q.v.;

Tamil Lexicon


பணி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Instruments made of skins, as drums, tabors, &c., one of the five kinds of musical instruments, பஞ்சகருவியிலொன்று.

Miron Winslow


tōṟ-karuvi,
n. தோல்3+.
Musical instrument made of leather, as drum, tabor, one of five icai-k-karuvi, q.v.;
தோலாற் செய்யப்பட்ட இசைக்கருவிவகை. (சிலப்.3, 27, உரை)

DSAL


தோற்கருவி - ஒப்புமை - Similar