தோற்செவி
thotrsevi
புறச்செவி ; புறச்செவியுடைய உயிரினங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புறச்செவி. அந்தோற்செவியினுண் மந்திரமாக (பெருங். உஞ்சைக்.45,49) .(சீவக.2718, உரை, கீழ்க்குறிப்பு.) 1. Auricle of the ear, external ear; புறச்செவிப்பிராணிகள். (W.) 2. Creatures having external ears;
Tamil Lexicon
காது.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Auricle of the ear, புறச்செவி. 2. Creatures having the exter nal ear.
Miron Winslow
tōṟ-cevi,
n. id.+.
1. Auricle of the ear, external ear;
புறச்செவி. அந்தோற்செவியினுண் மந்திரமாக (பெருங். உஞ்சைக்.45,49) .(சீவக.2718, உரை, கீழ்க்குறிப்பு.)
2. Creatures having external ears;
புறச்செவிப்பிராணிகள். (W.)
DSAL