தோற்சித்தை
thotrsithai
எண்ணெய் வைக்க உதவும் தோலாலான பாத்திரவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எண்ணெய் வைக்க உதவும் தோற்பாத்திரவகை. (J.) Leathern bottle or vessel for oil;
Tamil Lexicon
, ''s.'' A leathern bottle or vessel. See சித்தை.
Miron Winslow
tōṟ-cittai,
n. id.+ T.sidde.
Leathern bottle or vessel for oil;
எண்ணெய் வைக்க உதவும் தோற்பாத்திரவகை. (J.)
DSAL