Tamil Dictionary 🔍

தோரணவாயில்

thoranavaayil


அலங்கார வளைவுள்ள வாயில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தோரணம்1, 2. (சிலப். 5, 104.) கொடித்தோன்றுந் தோரணவாயில் காப்பானே (திவ். திருப்பா. 16).

Tamil Lexicon


, ''s.'' A porch, portico, lodge, &c., நுழைவாயில்.

Miron Winslow


tōraṇa-vāyil
n. id. +.
See தோரணம்1, 2. (சிலப். 5, 104.) கொடித்தோன்றுந் தோரணவாயில் காப்பானே (திவ். திருப்பா. 16).
.

DSAL


தோரணவாயில் - ஒப்புமை - Similar