Tamil Dictionary 🔍

தோன்றாவெழுவாய்

thonraaveluvaai


ஒரு தொடரில் வெளிப்படச் சொல்லப்படாத எழுவாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெளிப்படச் சொல்லப்படாத எழுவாய். (சீவக.1, உரை.) (Gram.) Subject not expressed but understood ;

Tamil Lexicon


tōṉṟā-v-eḷuvāy
n.id.+id.+.
(Gram.) Subject not expressed but understood ;
வெளிப்படச் சொல்லப்படாத எழுவாய். (சீவக.1, உரை.)

DSAL


தோன்றாவெழுவாய் - ஒப்புமை - Similar