Tamil Dictionary 🔍

தன்மாத்திரை

thanmaathirai


ஐம்பொறிகளுக்குக் காரணமான சுவை , ஒளி , ஊறு , ஒசை , நாற்றம் என்னும் மூலப்பொருள்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பஞ்சமகாபூதங்கட்குக் காரணமான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற மூலப்பொருள்கள். (குறள், 27, உரை.) Rudimentary or subtle elements, viz., cuvai, oḷi, ūṟu, ōcai, nāṟṟam, from which the five makā-pūtam are produced;

Tamil Lexicon


s. the subtle rudiments of elementary matter, the five elements being resolved into the rudimentary elements of the 5 senses; 2. perception by means of the senses.

J.P. Fabricius Dictionary


, [taṉmāttirai] ''s.'' The archetypes or subtile rudiments of elementary matter, the five elements being resolved into the rudimentary elements of the five senses, as earth, into that of smell, &c., பூதங்களினாதி. W. p. 365. TANMATRA. 2. First principles or grounds of knowledge; or perception by means of the senses, ஐம்பொறிகளின்மூலம்--as இரசதன்மாத்திரை, உருவ தன்மாத்திரை, கந்ததன்மாத்திரை, சத்ததன்மாத்திரை, பரிசதன்மாத்திரை, (சிவ. சித்.)

Miron Winslow


taṉ-māttirai,
n. tan-mātra.
Rudimentary or subtle elements, viz., cuvai, oḷi, ūṟu, ōcai, nāṟṟam, from which the five makā-pūtam are produced;
பஞ்சமகாபூதங்கட்குக் காரணமான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற மூலப்பொருள்கள். (குறள், 27, உரை.)

DSAL


தன்மாத்திரை - ஒப்புமை - Similar