Tamil Dictionary 🔍

தோதகன்

thothakan


வஞ்சகன் ; ஒழுக்கமற்றவன் ; கடுகடுப்புள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சகன். (J.) 1. Deceiver; ஒழுக்கமற்றவன். 2. Quarrelsome, immodest person; கடுகடுப்புள்ளவன். 3. Unhappy, vexed person;

Tamil Lexicon


வஞ்சகன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A deceiver, a bad pay master.

Miron Winslow


tōtakaṉ,
n. தோதகம்.
1. Deceiver;
வஞ்சகன். (J.)

2. Quarrelsome, immodest person;
ஒழுக்கமற்றவன்.

3. Unhappy, vexed person;
கடுகடுப்புள்ளவன்.

DSAL


தோதகன் - ஒப்புமை - Similar