தாட்கூட்டு
thaatkoottu
மகளிர் கையணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகளிர் கையணிவகை. மகளிர் கையிலிட்ட தாட்கூட்டாகிய நீலக்கடைச்செறி (கலித்.43, உரை). A kind of wristlet worn by women;
Tamil Lexicon
tāṭ-kūṭṭu,
n. id. +.
A kind of wristlet worn by women;
மகளிர் கையணிவகை. மகளிர் கையிலிட்ட தாட்கூட்டாகிய நீலக்கடைச்செறி (கலித்.43, உரை).
DSAL